மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

சவுக்கு
வேர் மற்றும் தண்டுத்துளைப்பான் – செலோஸ்டெர்னா ஸ்கேப்ரேட்டர்

பூச்சியின் விவரம்

வளர்ந்த வண்டுகள் மங்கிய மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சேத அறிகுறி

  • புழுக்கள் தண்டு மற்றும் வேர்ப்பகுதிகளைத்துளைத்து துளைப்பாதையை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை

  • மண் பரப்பிலிருந்து 40 செ.மீ. கீழே தாக்கப்பட்ட வேர்களின் பக்கவாட்டில் வெட்டி புழுக்களை எடுத்து அழிக்கலாம்.
  • வெளியே தெரியும் துளை வழியாக பெட்ரோல் அல்லது டைகுளோர்வாஸ்(2 மி.லி./ 1 லிட்டர் தண்ணீர்) மருந்தைச்செலுத்தி துளையை ஈரமண் கொண்டு மூடி விட வேண்டும்.
வண்டு

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014